உமா மகேசுவரர் கோயில், கோனேரிராஜபுரம்
உமா மகேசுவரர் கோயில், தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோனேரிராஜபுரம் ஊராட்சியில் அமைந்துள்ளது. இக்கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலாகும். இங்கு, சிவபெருமான் உமா மகேசுவரர் என்ற பெயரில் இலிங்க வடிவத்தில் வணங்கப்படுகிறார். இவரது மனைவி பார்வதி மட்டுவார் குழலம்மையாக வணங்கப்படுகிறார். இந்த கோயில், ஏழாம் நூற்றாண்டின் தமிழ் சைவ சமயப் படைப்பான தேவாரம் எனும் நூலில் நாயன்மார்கள் என்று அழைக்கப்படும் தமிழ் துறவிகளால் பாடல் பெற்ற திருத்தலம்என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Read article
Nearby Places

ஆவணியாபுரம்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

அம்மன்குடி
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருப்பாம்புரம்

திருவாலங்காடு ( நாகப்பட்டினம்)

திருவாவடுதுறை

திருவிழிமிழலை
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்